Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தினசரி இரண்டு

    SOME RELATED SENTENCES FOR தினசரி இரண்டு

    English SentencesTamil Meaning
    About two miles சுமார் இரண்டு மைல்
    Both of his hands has been injured அவனுடைய இரண்டு கைகளும் காயமடைந்தன
    Both of pages? இரண்டு பக்கமுமா?
    But today it is late by 2 hours. By the way, what brought you here? ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க
    Can't I have at least two seats? இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா?
    Daily routines தினசரி நடைமுறைகள்
    Daily, my father goes to his office by bus தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார்
    Do you come here every day? நீ தினசரி இங்கே வருகிறாயா?
    Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
    Double the speed of failure rate and ensure success தோல்வியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகரியுங்கள் அப்பொழுது வெற்றி நிச்சயம்
    For two weeks இரண்டு வாரங்களாக
    Give the boys two rupees each இச்சிறுவர்களுக்கு தலா இரண்டு ரூபாய் கொடுங்கள்
    Give two factual detail இரண்டு உண்மை சார்ந்த விவரம் கொடுக்க
    He is junior to me by two year எனக்கு அவன் இரண்டு வருடம் பிந்தி இருப்பவன்
    He lost two pair of shoes in the train அவருடைய இரண்டு ஜோடி காலணிகளை தொடர்வண்டி தொலைத்தார்
    He stood between two girls அவன் இரண்டு பெண்களுக்கும் இடையில் நின்றான்
    He was in the police lock-up for two days அவன் இரண்டு நாள் காவலில் இருந்தான்
    He was received great acclaim when he entered into politics two years before இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது
    Heard him, both of you? நீங்கள் இரண்டு பேரும் அப்பா சொன்னதை கேட்டீர்களா?
    Her wages is hundred rupee a day தினசரி நூறு ரூபாய் அவளுடைய ஊதியம்
    High fever for two days இரண்டு நாட்களாக அதிகமான காய்ச்சல்
    His words are ambiguous அவருடைய வார்த்தைகள் தெளிவில்லாத / இரண்டு அர்த்தமுடையவைகள்
    I bought two purse at hundren rupees each நான் இரண்டு பணப்பைகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாக்கு வாங்கினேன்
    I got married two months ago எனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களாகின்றன
    I had been waiting for two hours. நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
    I had been waiting in the Hong Kong airport for two hours நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
    I have a brother and two sisters எனக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்
    I have been waiting here for over two hours நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been waiting here for two hours நான் இங்கே இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன்
    I have come to select a two-wheeler நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன்
    I have finished one-third of this book நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்
    I have studied two foreign languages நான் இரண்டு பிறநாட்டு மொழிகளை படித்திருக்கிறேன்
    I have two brothers and three sisters எனக்கு இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள்
    I have two dogs நான் இரண்டு நாய்களை வைத்துள்ளேன்
    I have two legs நான் இரண்டு கால்களை பெற்று இருக்கிறேன்
    I have two nostrils நான் இரண்டு மூக்கு துவாரங்களை பெற்று இருக்கிறேன்
    I have two pencil என்னிடம் இரண்டு எழுதுகோல் உள்ளது
    I learnt to drive a car in two weeks இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன்
    I lived in Bangkok for two years நான் இரண்டு வருடங்களாக பேங்க் ஹாங்கில் வசித்தேன்
    I read the news paper everyday நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன்
    I take only two meals a day நான் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடுகிறேன்
    I traveled in a two-wheeled vehicle நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்தேன்
    I wasn’t there for the past 2 months கடந்த இரண்டு மாதங்களாக நான் அங்கிருக்கவில்லை
    I’ve also had severe headaches for over two days எனக்கு இரண்டு நாட்களாக கடுமையான தலைவலி கூட இருந்தது
    It should be cleaned every day அது தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும்
    Many dailies News papers are published from Chennai சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன
    Most of the planets fall into two groups பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன
    No man can serve two masters எந்த மனிதனும் இரண்டு எஜமானர்களிடமிருந்து சேவை செய்ய முடியும்
    OK Sir. I want two inland letter also சரி ஐயா. எனக்கு இரண்டு உள்நாட்டு கடிதங்களும் வேண்டும்
    Read newspaper daily தினசரி செய்தித்தாள் படியுங்கள்
    Senthil met his friend two days ago செந்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நண்பரை சந்தித்தார்
    She always pays attention to her routine அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள்
    She never neglects her routine அவள் தன் தினசரி வேலைகளை அலட்சியம் செய்வதில்லை
    She will make tea at 2 O’clock அவள் இரண்டு மணிக்கு தேநீர் செய்வாள்
    Squeeze two lemon இரண்டு எழுமிச்சை பழம் பிழி
    Take medicine regularly தவறாமல் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
    The hole it digs has got two or three ways அது தோண்டும் வளைக்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் இருக்கின்றன
    The mail is delivered twice a day தபால் தினமும் இரண்டு முறை பங்கிடப்படும்
    The sheperd has twenty sheep and two deer இடையனிடம் இருபது செம்மறியாடுகளும் இரண்டு மான்களும் இருக்கின்றன


    comments powered by Disqus